Posts Tagged வாரணம் ஆயிரம்

    நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்…  ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.

    Share

    ஒ சாந்தி சாந்தி – வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

    மேலே இருக்கும் “ஒ சாந்தி சாந்தி” என்ற வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் என் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை, வீடியோ இரண்டும் ஒரிஜினல்… குரல் மட்டும் தான் என்னுடையது… கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும். :)

    Share