நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்
[xr_video id=”1bc01154ca924dfa9b38bf44295b6258″ size=”md”]
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்… ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.
December 18th, 2008 in
என் பாடல்கள் | tags: என் குரல், நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் |
No Comments
