மென்மையாக, மனதை வருடுகிற எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது … இப்போது இதில் முழுப்பாடலையும் நானே பாடி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாடலையும், விஷுவலையும் மெருகேற்றி இருக்கிறேன். வீடியோவுடன்.. பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்… Hope it wont hurt your ears!
View in HD for Good Visual & Audio Quality!
பாடல்: சாய்ந்து சாய்ந்து.. நீ பார்க்கும் போது…
இசை: இளையராஜா.Song: Saindhu Saindhu.. Nee Paarkum Pothu
Movie: Neethane En Ponvasantham
Music: Ilayaraja