எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்

endhiran-movie-download

பிற்பாடு சேர்க்கப்பட்டது:

இன்னுமுமா இந்த உலகம் இதை நம்பிக்கிட்டு இருக்கு? போதும் நிறுதிக்கலாம். இது வெறும் கற்பனை கதை. எந்திரன் இங்கே கிடைக்கமாட்டான். அக்டோபர் ஒன்று முதல் தியேட்டரில் காணுங்கள்…

——————————————————————————————————————————————————————-

இன்னும் இரண்டு நாட்களே எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் இந்த சூழலில் சன் பிக்சர்ஸ்க்கு வந்திருக்கிறது ஒரு புது தலைவலி. கடைசிவரை இத்திரைப்படத்தின் துணுக்குச்செய்திகள் முதல் பட ஸ்டில்கள் வரை பொத்திப்பொத்தி வைத்திருந்த இயக்குனர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை பிரிண்ட் போடுவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் போலும். அமெரிக்காவின் ஒரு கட்டண திரைப்பட டவுன்லோட் இணையத்தளம் எந்திரன் திரைப்படத்தின் ஹெச்.டீ எனப்படும் ஹய் டெபனிஷன் (மிகத்துல்லிய) வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய அந்த இணையத்தில் பதிவு செய்து கிரிடிட் கார்டு மூலம் பத்து அமெரிக்கன் டாலர் (US$10) கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் ஓடும் அந்த படம் இணையத்தில் முதல் முறையாக அங்கு மட்டும் தான் வெளியிடபட்டு இருக்கிறது. இதை அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் அந்த இணையத்தின் டவுன்லோட் முகவரியுடன் இன்று எனக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்து இருந்தார்.

எந்திரன் திரைப்படம்  வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் அதை வெளியிட்டதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. இதை நான் நம்ப மறுப்பதாக அவர் ஈமெயிலிற்கு பதில் அனுப்பினேன். பிறகு நண்பர் அதை பணம் கட்டி டவுன்லோட் செய்து வேறொரு இலவச கோப்புகள் போட்டு வைக்கும் ஒரு இணையத்தளத்தில் அதை இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்து அந்த டவுன்லோட் முகவரியை மீண்டும் அனுப்பி  வைத்து இருந்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இதை எழுதும்போது ஒரு பகுதி பதிவிறக்கம் செய்து நான் பார்த்து முடித்தாயிற்று. படம் சூப்பர்…. சான்ஸ்சே இல்ல…. விஞ்ஞானி ரஜினியின் பெயர் வசீகரன். படத்தின் ஆரம்பத்திலேயே சிட்டி ரோபோ வந்து விடுகிறது. அதன் பிறகு அது செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. பாதி படம் தான் பார்க்க முடிந்தது.  விமர்சனம் மிக விரைவில். இன்னொரு பகுதி பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சங்கேத குறியீடு (password) போட்டால் தான் பதிவிறக்கம் செய்ய முடியும், மறந்து விடாதீர்கள்.

எந்திரன் திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்கள்.

சங்கேத குறியீடு(Password):   www.cpraveen.com

எந்திரன் பகுதி 1: Click Here

எந்திரன் பகுதி 2: Click Here

பின்குறிப்பு: திரைப்படங்களை திருட்டுத்தனமாக காண்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்கள் தயவு செய்து இதை சொடுக்க வேண்டாம். தியேட்டரில் வழக்கம் போல் டிக்கெட் எடுத்து பாருங்கள். எந்திரனை ஓசியில் காண விரும்புகிறவர்களுக்கு மட்டுமே  இந்த பதிவிறக்கம். இந்த திருட்டு பதிவிறக்கத்தால் ஏற்படும் யாதொரு பிரச்சனைகளுக்கும், மனசோர்வுகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல.

பிற்பாடு சேர்க்கப்பட்டது:

29-09-2010: 8:30 PM IST:  நண்பர்களே….. இந்த பதிவின் மூலமும்,  ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த பதிவை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதாலும் எனக்கு யாதொரு “பண வரவும்”, “வியாபார நன்மையும்” இல்லை என்பதை இந்த பிற்சேர்க்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்திரன் வீடியோவை நீங்கள்  கண்டுகளித்து இன்புற்றதை உங்கள் நண்பர்களிடம் பகிர்த்து கொள்ளுவதே அதன் நோக்கம்.

Share

44 Responses to எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்

 1. Muthu says:

  Movie Superrrrr… Sema scene paaaaa 😉

 2. சுரேஷ் says:

  அடக் கடவுளே

 3. அற்புதம், உங்களுக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல நூறு முறை நன்றி சொல்லிக் கொள்கிறோம்

 4. tanigak says:

  ஆஹா! பிரவின் உல்டா விடுரதிலே உங்களுக்கு ஆஸ்கார் அவார்டு கட்டாயம் கிடச்சிடும். அப்பா என்னமா ரீல் விடுறிங்க! நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். இதிலே சங்கேத குறியீடு வேற! உஸ் அப்பா…

 5. eppoodi says:

  ஆரம்பத்தில டென்சன் ஆயிடிச்சு, சுரேஷ் போட்ட காமண்ட பாத்ததுக்கப்புறம்தான் இதில வேறேதோ மேட்டர் இருக்கின்னு தோணிச்சு, அப்புறமா பாத்தா………….!அசத்திட்டீங்க சார். soooooooooooooooooooooooooooooooooooper ….

 6. pravin says:

  padam super pa

 7. ராஜ்குமார் says:

  நான் எதிர்பார்க்கவே இல்ல… படம் அருமை…. கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர்,,,, வெளியிட்டதற்கு மிக்க நன்றி…..

 8. sethu says:

  super movie ipadi oru padam parthu romba naal aachu 🙂

 9. prakash says:

  cannot open the site

 10. sama says:

  சும்மா அதுருதில்ல…

 11. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு டௌன்லோட் பன்ன டிரய் பன்னினேன். ….

 12. Vimal says:

  chance illa………. supero super

 13. r says:

  excellenet.. rajini picture super…

 14. Vetri says:

  good one to get more traffic to thi spage today… Wish the best..;)!!!!

 15. Manisha says:

  Chk out http://bit.ly/cqeLSp for Endhiran tweets at real time

 16. NAGARAJ says:

  BORE MOVIE. SONGS WASTE. 150 CRORE WASTE.

 17. harry says:

  ஸுபர வச்சிங அப்பு

 18. அழகன் says:

  கடவுளே! இதை நம்பவே முடியவில்லை. இதைத் தமிழ்ப் படம் என்றால், யாருமே நம்ப மாட்டார்கள். ரோபோ ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் இருக்கிறதே….. அய்ய்யோ……………….ஓ!

 19. Ramya says:

  ஆஹா !!!!!!!!!

 20. rj says:

  the file is encrypted!

 21. ஏன் இந்த கொலை வெறி

 22. Raj says:

  கண்ணா ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல ஆயிரம் ரூபா கொடுத்து அன்லிமிடெட் இன்டர்நெட் எதுக்கு வாங்கிருக்கோம்…எல்லாம் டவுன்லோட் போடத்தான் …நானும் டவுன்லோட் போட்டு படத்த பாத்துடம்புல…..படத்துல பன்ச்சு டயலாக் சூப்பர் ..

 23. punkrockstar says:

  மாப்பு வெய்ச்சுடிய்யா ஆப்பு
  ரஜினி கொஞ்சம் கருப்ப தெரியுறார்….. அவர் ஐசை காட்டிலும் கொஞ்சம் கருப்பாக எடுத்திருக்கலாம்

 24. வேசம்போட்டும் திரையில் பக்கம்பக்கமாக போலி வசனம் பேசி அதையும் உண்மையென்று அவர்களுக்கு கொடிபிடித்து பெற்ற‌வர்களின் கனவுகளை மறந்து கூத்தாடிக்ளின் ஆசைவார்த்தையில் மூழ்கி அவரகள்பின்னால் தலைவன் அவனென்று அவனது உருவத்துக்கு பாலபிசேகம், பீரபிசேகம் செய்து தன்னையும் தான் வந்த கலாச்சாரத்தையும் மறந்து கோசம்போடும் கூட்ட்மிருக்கும் வரையில் நாம் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது!! அந்த மொக்கை சொன்ன ஒரு வசனம் எனக்கு திரும்ப ஞாபகம் வருகிறது.. இது தொடர்ந்து நடந்தால் நம் இளைஞர்களை கடவுளால் கூட காக்கமுடியாது!!

 25. jeyachanthuruj says:

  nonthu ponan… :'(

 26. சிவா says:

  “டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்”
  இங்கேதான் அசர வச்சிட்டீய அண்ணாச்சி

 27. Ranjith says:

  Master brain……. praveen u r…..

 28. Riyas says:

  wOWWWWWWWW…. eanna oru Bayangaramana store …… Rajini Style la mattom than No-1 nu nenachean bt avaru entha padathulah full thiramayaum kamichi asathiraruuu pongaaaaaaaa….. Eanaku 2hour spend pannathea theariyala apdi oru enba athirchi.. Thanks Nanba Ethea mari Ealla Padamum down load panna easy way kuduthaa nan matrum en Tamil Nanbarkal Romba santhosa paduvangaaaa…. Mikka Nanri Nan kalamburean Nanba …

  Best Regards,
  A.Md Riyas,
  Account, Mercedes-Benz Car showroom,
  Dubai. Sharjah . U.A.E.

 29. Shaa says:

  Ilavasamnaaa….ippadiththaaanungooovv…….Asaththi poOteenga annachchi….Thamilanai oru thaminaAl mattumea ivloo arumaiyaaa…cinema-vai vachchi..yemaAththa mudiyummm…. vere oruththanaAlum nammai asaikka mudiyaAthu….

  Enna irunthaAlum…kalakkiteengal…..(room poOttu ukkaAnthu yosippaAngalooovv…..).

 30. Siva says:

  Super Movie Praveen…

 31. Thuvan says:

  நல்லா உருப்பட்ட மாதிரி தான்

 32. Govindhu says:

  No actor will act like this! Amazing graphics, awesome locations, Aish is so cute. I will give ********************* theses many starts to this movie.

 33. lolan says:

  what is d password??

 34. naren says:

  Pl. delete the link

 35. MRRoBOT says:

  ROBOT – vai konjam uyiroda vittu irrukalam. I meant working condition. Paavam karugi pochu. Enna oru arputhamana padam. Hindi version getting into Oscar (Dubbed in english).

 36. KayKay says:

  என்னா ஒரு வில்லத்தனம்

 37. Giri says:

  Delete this blog and save piracy. This 2 years work,don’t support piracy

 38. அதி பிரதாபன் says:

  இப்படி முழுப் படத்தையும் குடுத்துருக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்ல.
  தயவு செய்து இந்தப் பதிவை அழித்துவிடவும்.

 39. arul says:

  nanba download panna mudiyala

 40. thandhiran says:

  பாஸூ சங்கரு உங்க செல் நம்பர் கேட்குறார்…. உங்க கற்பனை அபாரமா இருக்குறதால அவரு உங்களுக்கு அசிஸ்டென்டா வர விரும்புறாராம்… தயவு செய்து சேர்த்துக்கோங்க பாஸூ… பாவம் அவரு….

 41. subhan says:

  kanna summa kalakitte….super appu subhan abu dhabi

 42. Baba says:

  விஜய் வில்லு interview —> Ey silence :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))0

 43. Radhika G says:

  Ha ha ha… Superb.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)