தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

வானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது..  என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தெய்வம் வாழ்வது எங்கே,
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட,
கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

தெய்வம் வாழ்வது எங்கே,
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட,
கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

அடுத்தவன் கண்ணில் இன்பம்..
காண்பதும் காதல் தான்..
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை..
விதி ஈரமற்று தந்த போக்கை..
இவன் பாவம் கங்கையில் தீர.
இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும்.. நாளும்..

Share

10 Responses to தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

 1. கிரி says:

  பிரவீன் கலக்குங்க .. நல்லா பாடி இருக்கீங்க வழக்கம் போல. உங்களுக்கு யுவன் குரல் நன்றாக பொருந்துகிறது.

  இருப்பினும் எனக்கு தீபாவளி – போகாதே பாடல் தான் பிடித்தது.

 2. மிக்க நன்றி கிரி… என்னோட பேவரட்டும் போகதே போகதே பாடல் தான்.. சேம் பிஞ்ச் 🙂

 3. vino says:

  எனக்கு இந்த இசையின் கரோகே பதிவு கிடைக்குமா? 🙂 பதிலுக்காக காத்திருக்கிறேன்

 4. மின்னஞ்சலை பார்க்கவும் வினோ..

 5. vino says:

  பார்த்தேன்.. நன்றி பிரவீன்.

 6. ramya says:

  your voice is good in this than pogathey song….Really Nice!!!!!!!!!!!!!!:)

 7. Shafi says:

  சூப்பர் மச்சி

 8. நன்றி ரம்யா & ஷபி 🙂

 9. Ram says:

  நல்லா இருக்கு. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)