நாடு கடந்த சேலம் – நக்கீரன் இதழில் எங்கள் பேட்டி
“நாடு கடந்த சேலம்” என்னும் தலைப்பில் நக்கீரன் செப்டம்பர் 14, 2011 இதழில் எங்களுடைய முயற்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது! மேலும் படிக்க கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கவும். இம்முயற்சியில் எங்களுடன் இணைய ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பூவில் உள்ள “தொடர்பு கொள்க” பகுதியில் மூலம் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கீழே கருத்திடவும்.
இம்முயற்சியை பற்றிய மேலும் தகவலுக்கு கீழுள்ள பதிவுகளை வாசிக்கவும்.
1. சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி
2. சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!
September 17th, 2011 in
அறிவிப்பு | tags: சகோதர நகரங்கள், சேலம், சேலம்ஜில்லா, நக்கீரன், நாடு கடந்த சேலம், பிரவீன்

பெயரில் என்ன இருக்கு? பெயர் ஒன்றாக இருந்தாலும் மொழி, கலாசாரம், சீதோஷ்ணம் என்று வேறு எந்த விதத்திலும் ஒன்றுக் கொன்று தொடர்பிருக்காது.