புறக்கணிப்பு – கவிதை

Copy_of_lonely10

உன் வார்த்தை
என்னை அவமதிக்கிறது.

உன் பார்வை
என்னை உதாசீனப்படுத்துகிறது.

உன் செயல்கள்
என்னை புறக்கணிக்கிறது.

ஐயோ!
எப்போதுமில்லாமல்
இப்போது எனக்குள்ளே
தாழ்வு மனப்பான்மை!

– பிரவீன் குமார் செ

Share

One Response to புறக்கணிப்பு – கவிதை

  1. hishalee says:

    சூப்பர் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)