என் கவிதைப் பிரசவம்

Love Paper Heart

இலக்கணம் எனும்
சுகப்பிரசவம் தாண்டி
புதுக்கவிதை எனும்
சிசேரியன் கண்டிராவிட்டால்
உணர்வு எனும் என் குழந்தை
இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
ஒருவேளை இறந்து போயிருக்கும்.

– பிரவீன் குமார் செ

Comments (5)

ஹிஷாலீJune 13th, 2012 at 10:07 am

அருமையான சிந்தனை வாழ்த்துகள் நண்பரே

பிரவீன்June 13th, 2012 at 10:09 am

நன்றி ஹிஷாலீ.

salemdevaJune 13th, 2012 at 10:26 am

இலக்கணப்பிழைக்கு பயந்து கவிதை எழுதாத என் நிலையை அருமையாக உணர்த்துகிறது உங்கள் கவிதை. 😉

பிரவீன்June 13th, 2012 at 11:07 am

நன்றி தேவா… சரியோ தப்போ எழுத ஆரம்பியுங்கள்…. ஒருநாள் நீங்களே உங்கள் படைப்பை பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள்….

T.SaranyaFebruary 15th, 2015 at 12:18 pm

இந்த கவிதை நீங்கள் எனக்காகவே எழுதியதாக தோன்றுகிறது.மிகவும் அருமை.

Leave a comment

Your comment