வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்

“அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது… ” – “சத்தம் போடாதே” படத்தின் பாடலை ஒரு குழந்தை எவ்வளவு அழகாக பாடிக்கொண்டே ஆடுகிறது என்று பாருங்கள். அதனால் தான் இந்த இடுக்கையின் தலைப்பு “வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்”. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பி.கு: இந்த வீடியோவை அடியேன் தான் எடுத்தேன் ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 🙂

Share

2 Responses to வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்

  1. Deepa Sathish says:

    ayooooo……..cuteeeeee….adorable,adhoda semma memory vera….where was this taken Praveen?

  2. நெய்வேலியில். இரண்டு வருடங்களுக்கு முன்பு .. 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)